தமிழகம் விழுப்புரம் மாரங்கியூரில் அருகே கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதம் May 06, 2026 மரங்கியூர், விழுப்புரம் விழுப்புரம் மருங்கியூர் கணேசன் ஆறுமுகம் தாந்தபானி மகேஷ் விழுப்புரம்: மாரங்கியூரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது. கணேசன், ஆறுமுகம், தண்டபாணி மற்றும் மகேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 25 ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்திப்பு!
குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றக்கிளை தடை விதிப்பு