×

வேலூர் மாவட்டத்திற்கு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்துக்கு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்தார். பிரசித்திபெற்ற குடியாத்தம் கெங்கை அம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு மே 15ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vellore ,District Collector ,Subbulakshmi ,Vellore district ,Gudiyatham Kengai Amman Temple Sirasu festival ,
× RELATED வேலூர் மாவட்டத்திற்கு மே 15 உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு