×

குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றக்கிளை தடை விதிப்பு

தென்காசி: குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றக்கிளை தடை விதித்துள்ளது. தற்போது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை அடுத்து கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது.

 

Tags : High Court ,Courtallam Main Waterfall ,Tenkasi ,Madurai ,
× RELATED வேலூர் மாவட்டத்திற்கு மே 15 உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு