- தூத்துக்குடி SP
- தூத்துக்குடி
- முகநூல்
- தூத்துக்குடி மாவட்டம்
- சமாஜ்வாடி
- மதுன்
- தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி என புகார் அளிக்கப்பட்டார். புகார் தொடர்பாக தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
