×

சென்னையில் வெவ்வேறு இடங்களில் விபத்து – மூன்று பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். மாதவரத்தில் கண்டெய்னர் லாரியை முந்த முயன்ற கொடுங்கையூரைச் சேர்ந்த சல்மான் (20) லாரியில் சிக்கி பலியானார். மேலும் மாதவரம் 200 அடி சாலையில் கண்டெய்னர் லாரியை முந்திச் செல்ல முயன்ற கவின் (22) உயிரிழந்தார். கோயம்பேட்டில் கார் மோதியதில் 40 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்துள்ளார்.

Tags : Chennai ,Salman ,Kodungaiyur ,Madhavaram ,Madhavaram… ,
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,144 கனஅடியாக சரிவு