சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 3 கட்சிகளும் தேர்தலில் தலா 2 இடங்களை வென்றுள்ள நிலையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
