×

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்வார் என தகவல்..!!

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய். சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக விஜய் தொடர இருப்பதாக கூறப்படுகிறது. லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணன் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது.

Tags : Trichy East ,MLA ,Thaveka ,Vijay ,Perambur ,Chennai Perambur ,
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,144 கனஅடியாக சரிவு