×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,144 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,595 கனஅடியில் இருந்து 1,144 கனஅடியாக சரிவு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1500 கன அடி நீர் வெளியேற்றம்; நீர் இருப்பு 41.891 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur dam ,Salem ,
× RELATED தவெக தலைவர் விஜய்க்கு தமிழ் திரைப்பட...