இந்தியா அசாமிலும், புதுச்சேரியிலும் ஆட்சியை தக்க வைக்கிறது என்.டி.ஏ கூட்டணி! May 04, 2026 அசாம் புதுச்சேரி என். டி ஹே அலையன்ஸ் டி. பாஜக மேற்கு அசாம்: அசாமிலும், புதுச்சேரியிலும் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை தக்க வைக்கிறது. மேற்குவங்கத்தில் பாஜக முதன்முறையாக ஆட்சியை பிடிக்கவுள்ளது.
5 மாநிலங்களில் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல்; விமான விபத்தில் பலியான அஜித் பவாரின் மனைவி வெற்றி முகம்: துணை முதல்வர் பதவியை தக்கவைக்க வாய்ப்பு
நாடு முழுவதும் நேற்று நடந்த இளநிலை ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்ததா?: போலி செய்தி பரப்பிய 120 சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கம்
மேற்கு வங்க தேர்தல் களத்தில் நேற்றிரவு பரபரப்பு; குப்பை மேட்டில் வீசப்பட்ட ‘விவிபேட்’ சீட்டுகள்: தலைமை தேர்தல் ஆணையம் திடீர் விளக்கம்
பரிசோதனை முதல் சிகிச்சை வரை குழந்தைகள் நீரிழிவு நோய்க்கான தேசிய அளவிலான வழிகாட்டுதல்: ஒன்றிய அரசு அறிமுகம்
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி இயந்திரம் வெடித்து பயங்கர தீ 2 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு
இணக்கமாக இருந்தால் வெகுமதி பாஜ ஆட்சியில் சுதந்திரமான பத்திரிகை தண்டிக்கப்படுகிறது: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
பராமரிப்பு தொகை தொடர்பான வழக்குகளில் கணவரின் வருமான வரி விவரங்களை ஆர்டிஐ சட்டத்தின்கீழ் கேட்க முடியாது: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு
மறைந்த முன்னாள் முதல்வரை அவமதித்த பாஜக பெண் எம்பியை எச்சரித்த மூத்த தலைவர்: நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பதவி விலக முடிவு
நாளை ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மேற்குவங்கம், கேரளா அசாமில் ஆட்சியை பிடிப்பது யார்…? பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை