×

வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை!

 

சென்னை: வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் காணொளியில் ஆலோசனை. பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்பட உள்ளன.

 

Tags : Election Commission ,Chennai ,Indian Election Commission ,Chief Election Officer ,Tamil Nadu ,
× RELATED நூல் விலை ரூ. 7 அதிகரிப்பு – நூற்பாலைகள் அறிவிப்பு