×

நூல் விலை ரூ. 7 அதிகரிப்பு – நூற்பாலைகள் அறிவிப்பு

நடப்பு மாதத்தில் அனைத்து ரக நூல் விலையிலும் ரூ.7 அதிகரிக்கப்பட்டுள்ளதாக நூற்பாலைகள் அறிவித்துள்ளன. கடைசி 5 மாதங்களில் நூல் விலை ரூ.41 வரை உயர்த்துள்ளதால் ஜவுளித்துறையினர் அதிருப்தி அடைத்துள்ளனர். தரமான பஞ்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே நூல் விலை உயர்வுக்கு காரணம் என நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED நூல் விலை ரூ. 7 அதிகரிப்பு – நூற்பாலைகள் அறிவிப்பு