- இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம்
- இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம்
- பொது மேலாளர்
- தெற்கு ரயில்வே அலுவலகம்
- சென்னை
- கோவா
- ஜனநாயக இளைஞர் சங்கம்
சென்னையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். ரயில்வே துறையில் ஆட்குறைப்பு நடவெடிக்கையை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் மேற்கொண்டனர். கோவையிலும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
