×

கர்நாடகா மாதேஸ்வரன் மலை அருகே சூறைக்காற்றால் 50 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்

கர்நாடகா: கர்நாடகா மாதேஸ்வரன் மலை அருகே தமிழ்நாட்டின் எல்லையான ஹனூரில் சூறைக்காற்றால் 50 ஏக்கரில் வாழைகள் சேதமடைந்தது. நேற்றிரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக சுமார் 50 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமடைந்தது.

Tags : NEAR MADESWARAN HILL ,KARNATAKA ,TORNADO ,HANUR ,TAMIL NADU ,NEAR KARNATAKA MADESWARAN HILL ,
× RELATED மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்!!