×

மானாமதுரை அருகே 14 ஆடுகள் தீயில் கருகி பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 ஆடுகள் தீயில் கருகி பலியானது. அறுவடை செய்த வயலில் வைத்த தீ, அருகே இருந்த ஆட்டு கொட்டகைக்குள் பரவியதால் 14 ஆடுகள் உயிரிழந்துள்ளன.

Tags : Manamadurai ,Sivaganga ,
× RELATED நெய்வேலி அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு