வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.