×

சங்ககிரி அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் பலி

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்தார். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் அருண்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அருண்குமார் உயிரிழந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Sangakiri ,Salem ,Sangakiri, Salem district ,Arunkumar ,Kumarapalayam Government Hospital ,
× RELATED கார் விபத்தில் சிக்கியது முதியவர் உயிரிழப்பு