×

இரவில் வெப்பம் அதிகரிக்கும் : வானிலை மையம்

நடப்பாண்டு மே மாதத்தில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பகலைவிட இரவு நேரத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவுத்துள்ளது. இமயமலை அடிவாரம், கிழக்கு கடலோரப் பகுதிகள், குஜராத், மரத்தியத்தில் இயல்பைவிட அதிக வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

Tags : Weather Centre ,Himalayan foothills ,eastern coastal ,Gujarat ,Madhya ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் 15...