×

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

 

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலாப் படகு அணையில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சௌபாக்கியம், கார்குழலி, காமராஜ், மயூரான், தமிழ் வேந்தன் ஆகிய 5 பேர் உயிரிழந்ததால் சோகம். விபத்துக்கு முன் கடைசி நிமிடங்களில் லைஃப் ஜாக்கெட்கள் வழங்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Madhya Pradesh ,boat ,Tamil Nadu ,Chaupakyam ,Karkulali ,Kamaraj ,Mayoran ,Vandan ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் 15...