×

மேற்கு வங்க மாநிலத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது

 

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் 2 தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. டைமண்ட் ஹார்பரில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் மக்ரஹத் பாஸ்கிம் தொகுதியில் 11 இடங்களில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேற்குவங்கத்தில் ஏப்.29ம் தேதி 2ம் கட்ட தேர்தலில் இந்த 15 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. முறைகேடு புகார்கள் பதிவானதை அடுத்து மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

 

Tags : West Bengal ,Diamond Harbor ,Magrahad Baskim ,
× RELATED தட்டுப்பாடு காரணமாக கள்ளச்சந்தையில்...