சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதிசெய்யக் கோரி ஐகோர்ட்டில் சிபிஐ மனு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதிசெய்யக் கோரி ஐகோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 9 குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories: