×

சாதி-மதம் அற்றவர் என சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை : உயர்நீதிமன்றம்

சென்னை: சாதி-மதம் அற்றவர் என சான்று வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே பார்த்திபனுக்கு சான்று வழங்க ஆணையிட்டுள்ளது. சாதி-மதம் அற்றவர் என சுய பிரகடனம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விளம்பரத்துக்கு வேண்டுமானால் சாதி-மதம் அற்றவர் என்ற சான்று பயன்படும் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். சாதி-மதம் அற்றவர் என சான்றிதழ் வழக்கப்பட்டதை அடுத்து, நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Tags : Tahsildar ,Chennai ,Court ,Parthiban ,
× RELATED லாலாப்பேட்டை அருகே குடிநீர் வழங்க...