×

கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகியின் 4ம் காலாண்டு லாபம் ரூ. 3,659 கோடி உயர்வு!

இந்தியா: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, 2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் ரூ. 3,659 கோடி நிகர லாபத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

Tags : Maruti Suzuki ,India ,
× RELATED மேற்கு வங்கத்தில் 2 கட்ட தேர்தலில்...