×

சேலத்தில் நெல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்தானது

சேலம்: சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நெல் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஊத்தங்கரையிலிருந்து சேலம் வந்த லாரி பழுதாகி அம்மாப்பேட்டை குமரகிரி அருகே கவிழ்ந்தது. விபத்தில் லாரி ஓட்டுநர் ஸ்ரீரங்கன் லேசான காயங்களுடன் தப்பினார்.

Tags : Salem ,Chennai ,Salem National Highway ,Mothangara ,Ammapete ,Kumaragiri ,Srirangan ,
× RELATED பைக்காரா, பார்சன்ஸ்வேலியில் 13வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ