×

அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக வழக்குப் பதிய உத்தரவிடவில்லை: தலைமை நீதிபதி தர்மாதிகாரி

சென்னை: புகார் மீது மட்டுமே வழக்குப் பதிய உத்தரவிட்டோம், குறிப்பாக நேரு மீது வழக்கு தொடர உத்தரவிடவில்லை என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி கூறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஜூன் 4வது வாரத்துக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : Minister ,K. N. ,Chief Justice ,Dharmatikari ,Chennai ,Chennai High Court ,Dharmadikari ,Nehru ,
× RELATED மாயமான காதல் ஜோடி காவல் நிலையத்தில்...