தமிழகம் சிவகாசி பட்டாசு கடை அருகே உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து!! Apr 24, 2026 சிவகாசி விருதுநகர் விருதுநகர் மாவட்டம் விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு கடை அருகே உள்ள ஏசி பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு கடையில் தீ பரவாத வகையில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய பொதுமக்கள் சென்னையில் 83.73 சதவீத வாக்குப்பதிவு
கோடைகாலத்தையொட்டி மின்தேவை புதிய உச்சம் ஒரே நாளில் 21 ஆயிரம் மெகாவாட் பதிவு: நடப்பாண்டில் 2வது முறையாக அளவை தாண்டியது