தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி தொடங்கியது

 

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை சரிபார்க்கும் பணி தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணி இன்று மாலைக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: