சென்னை: தமிழகத்தில் முன்பதிவு செய்த 5 நாட்களிலேயே வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. போதிய அளவில் எரிவாயு கையிருப்பு உள்ளதால் காத்திருப்பு நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.