சென்னை: புது வரலாறு படைத்துள்ள திமுகவை இந்தியாவே உயர்வாக பேசுகிறது! நமது வெற்றி தொடரட்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நண்பர்கள் யார்? துரோகிகள் யார் யார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.