- மக்களவை
- ராகுல் காந்தி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- எதிர்க்கட்சி தலைவர்
- பொன்னேரி
- சோளிங்கர்
- சுரயுர்
- காங்கிரஸ்
சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்.18) தமிழ்நாடு வருகிறார். பொன்னேரி, சோளிங்கர் மற்றும் துறையூரில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
