×

தவெக தலைவர் விஜய் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க இருந்த பரப்புரை ரத்து

 

சென்னை: பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க இருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று பெரம்பூர் பணிமனைக்கு திடீரென சென்றிருந்த நிலையில் இன்றைய பரப்புரை கட்சி சார்பில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Dweka ,Vijay ,Chennai ,Perampur ,
× RELATED தே.ஜ. கூட்டணி பரப்புரை பொதுக்...