திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கார் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 7 பேருக்கு படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: