திண்டுக்கல்: பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. பழனி சார் பதிவாளர் பாலசந்தர், சார் பதிவாளர் அலுவலக உதவியாளர் சிவசங்கரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் மேலும் 2 பேரை சஸ்பெண்ட்: பத்திரப்பதிவுத் துறை உத்தரவு
- பழனி
- பத்திரப் பதிவுத் துறை
- திண்டுக்கல்
- கோவில்
- பழனி துணைப் பதிவாளர்
- பாலசந்தர்
- துணைப் பதிவாளர் அலுவலகம்
- சிவசங்கரி
