ஆடிப்பெருக்கு விழா: திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஷவர் அமைப்பு

காவிரி ஆறு வறண்டு கிடப்பதால், திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு கொண்டாட மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் பக்தர்கள் குளிக்க ஷவர் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: