தமிழகம் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை Aug 03, 2026 குற்றால அருவி குற்றால மெயின் அருவி ஐண்டருவி பழைய கோர்டலா அருவி தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதன் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜயை விமர்சித்த வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்
ஓஎம்ஆர் சாலை நாவலூர், தாழம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக குடியேறியதாக வங்கதேசத்தினரிடம் விசாரணை: 30க்கும் மேற்பட்டோர் சிக்கினர்
தேனியில் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ள மாநில விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வு