குல்காம் தீவிரவாத தாக்குதல் – உயிரிழப்பு 2 ஆக உயர்வு

காஷ்மீர்: காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடில் காயமடைந்த 2வது வெளிமாநில தொழிலாளி உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்தால் உயிரிழப்பு 2 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: