இந்தியா தட்சிணேஸ்வர் ரயில் நிலையத்தில் மின்கம்பி உரசி தீப்பொறி: பயணிகள் பதறியடித்து ஓட்டம் Jul 31, 2026 தட்சிணேஸ்வர் ரயில் நிலையம் மேற்கு வங்கம் தட்சிணேஸ்வர் ரயில்வே மேற்கு வங்கம்: தட்சிணேஸ்வர் ரயில் நிலையத்தில் லோக்கல் ரயில் மீது மின்கம்பி உரசி தீப்பொறி பறந்ததால் பயணிகள் பதறியடித்து ஓடினர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகா வர வேண்டாம்: டி.கே.சிவக்குமார் பேட்டி
வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றம்; தவறு செய்வோருக்கு கடும் தண்டனை நிச்சயம்: செல்பி வீடியோவில் பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் மோடி பற்றிய சித்தரிக்கப்பட்ட வீடியோ: இந்தியாவுக்கான மெட்டா தலைவர் மீது ஹைதராபாத்தில் வழக்குப்பதிவு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் மனு
வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது: வாக்கெடுப்பில் பங்கேற்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
ராகுல்காந்தி கருத்துக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆதரவு; மாணவர்கள் மீது தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் அமித்ஷா தான்: உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகவும் அபிஜித் தீப்கே வலியுறுத்தல்