காமன்வெல்த் போட்டி: மாற்றுத்திறனாளி தடகளப் போட்டியில் இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்று அசத்தல்

 

காமன்வெல்த் போட்டி: மாற்றுத்திறனாளி தடகளப் போட்டியில் (Para Athletics) இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மற்றொரு மாற்றுத்திறனாளி வீரரான முகமது பாசில் மற்றும் நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

Related Stories: