சீமான் குறித்து அவதூறு: யூடியூபர் பிஸ்மி மீது வழக்குப் பதிவு

 

மதுரை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவதூறு பரப்பியதாக யூடியூபர்கள் பிஸ்மி, தமிழன் கோகுல் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவதூறு பேசுதல், கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்பட 5 பிரிவுகளில் மதுரை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை அடுத்து காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த விவரங்களை காவல்துறை உயர்நீதின்றக் கிளையில் தாக்கல் செய்தது.

Related Stories: