ஜார்க்கண்டில் 16 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண்

ராஞ்சி: ஜார்க்கண்ட் ,தலைநகர் ராஞ்சியில் நேற்று 16 மாவோயிஸ்ட்டுகள் போலீசில் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். 128 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவரும், தலைக்கு ரூ.15 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தவருமான மண்டல குழு உறுப்பினர் சந்தோஷ் மஹ்தோ சரணடைந்தது காவல் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: