அரியலூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர் ஜூலை 23: அரியலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜீலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி, தெரிவித்துள்ளார்.

Related Stories: