தமிழகம் சோழிங்கநல்லூர் அருகே பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து Jul 19, 2026 சோளிங்கநல்லூர் சென்னை சென்னை: சோழிங்கநல்லூர் அருகே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துகுள்ளானது. பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
வெப்ப அலை பாதிப்பு குறித்து மன் கி பாத்தில் இந்தியர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை: ஏ.ஆறுமுக நைனார் வலியுறுத்தல்
வீடுகளுக்கு மின்கட்டணம் உயர்வு எதிரொலி; கடமையில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் எச்சரிக்கை
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்
சென்னையில் இன்று தூறல் மழை பெய்ய வாய்ப்பு; தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
திட்டமிட்டபடி செப்.17ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தகவல்