திண்டுக்கல்: பழனி கோயில் நில மோசடி வழக்கு தொடர்பாக நெல்லையில் சண்முக சுந்தரம் என்பவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம், கோயில் திருவிழாக்களில் டெக்கரேஷன் செய்யும் ஊழியர் சண்முக சுந்தரத்தின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
