மிக்சர் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு

 

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புறம் அருகே மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மூச்சுக் குழாயில் வேர்க்கடலை சிக்கியதில் 3 வயது குழந்தை மூச்சு திணறி உயிரிழந்தது. குழந்தைகளுக்கு கடினமான உணவுகளை கொடுப்பதை தவிர்த்து விழிப்போடு செயல்பட்டால் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர்.

Related Stories: