தூத்துக்குடி: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது சொந்த ஊரான கோவில்பட்டியில் இறுதி சடங்கு நடைபெற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
