ஹார்முஸ் நீரிணையை பயன்படுத்தும் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்காவின் 20% கட்டணம் என்பது மிகவும் அதிகம் என்று அப்பாஸ் அராக்சி, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .ஈரான் நியாயமான கட்டணம் வசூலிக்கும்.ஈரான் எப்போதுமே ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலராக இருந்து வருகிறது, என்றென்றும் அப்படியே இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
