×

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்தில் 31 பேருக்கு அரசு பணி நியமன ஆணையை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார் முதலமைச்சர் விஜய். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், கீர்த்தனா, அருண் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தில் யார், யாருக்கு அரசு வேலை என்ற பட்டியல் வெளியானது.

Tags : Chief Minister ,Vijay ,Karur ,Karur District Governor's Office ,ADAV ARJUNA ,CHENGOTTAYAN ,KIRTANA ,ARUN RAJ ,
× RELATED பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட...