×

மக்கள் மயங்கி விழுந்த போது தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு பேச்சை தொடர்ந்தது யார்? செந்தில் பாலாஜி

சென்னை: மக்கள் மயங்கி விழுந்த போது தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு பேச்சை தொடர்ந்தது யார்? என்று எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். மக்கள் இறந்தது பற்றி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கூறியும் தனி விமானம் பிடித்து ஓடியது யார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் மு.க.ஸ்டாலின். கரூர் மக்களின் உயிரை காத்து துயரை துடைத்தவர்கள் மு.க.ஸ்டாலினும் அன்றைய துணை முதல்வர் உதயநிதியும்தான் என்று செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Tags : SENTHIL BALAJI ,Chennai ,M. L. A. ,
× RELATED ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்...