சென்னை: தவெக அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மீது அவரது சொந்த ஊரைச் சேர்ந்த நபர் நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார். பாஜகவில் இருந்த போதும் அதிமுகவில் இருந்த போதும் அவரது சொந்த ஊரில் நிறைய முறைகேடு செய்து நிலக்கத்தை அபகரிப்பு செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
