தமிழகம் திருப்பூர்: தாராபுரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – மாணவி உயிரிழப்பு Jul 02, 2026 திருப்பூர் தாராபுரம் வெலாகோ தாராபூர் திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே வேன் கவிழ்ந்து ஒரு மாணவி உயிரிழந்தார். இந்த விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2027 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு!!
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்