ஒடிசாவில் ரூ.1.10 லட்சம் கோடியில் அலுமினிய ஆலை அமைக்கிறது அதானி குழுமம்!

புவனேஸ்வர்: அபுதாபியைச் சேர்ந்த IHC நிறுவனத்துடன் இணைந்து, ஒடிசாவில் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய அலுமினிய ஆலையை அமைக்க உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. 50:50 முதலீட்டில் கூட்டு நிறுவனமாக செயல்பட உள்ள இந்த ஆலையில், ஆண்டுக்கு 20 லட்சம் டன் அலுமினியம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய உலோகத் துறையில் செய்யப்படும் மிகப்பெரிய அந்நிய முதலீடு இதுவாகும்.

Related Stories: